இலங்கையர்களை பெரும் சோ கத்தில் ஆழ்த்திய அனர்த்தம் : வீட்டோடு 3 பேர் பரிதாப ம ரணம் : ச டலங்கள் மீ ட்பு!!

2


அனர்த்தம்


நுவரெலியா – வலப்பனையில் வீடு ஒன்றில் மண் மேடு சரிந்து விழ்ந்ததில் 3 பேர் ப லியாகியுள்ளனர். வலப்பனை மலபத்தாவ பகுதியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.குறித்த பகுதியில் தொடர்ச்சியாக நீடித்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில், கா ணாமல் போனவர்களை மீ ட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.