இ றப்பதற்கு முன் காதலனிடம் கடைசியாக பேசிய இளம் பெண் : த ற்கொ லை சம்பவத்தில் அதிர்ச்சித் தகவல்!!

3


இளம் பெண்


தமிழகத்தில் தாய் தி ட்டியதால் இளம் பெண் ஒருவர் த ற்கொ லை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்தில், அவரின் தோழிகள் இது த ற்கொ லை இல்லை கொ லை என்று அ திர்ச்சிகரமான தகவல்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ரெத்தினசாமி – சார்லெட்பாய். இவர்களுக்கு அனுஷியா என்ற 18 வயதில் மகள் உள்ளார்.


அனுஷியா அவர்களுக்கு 2வது மகள், அவர் அங்கிருக்கும் அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24-ஆம் திகதி அனுஷியா வீட்டில் வி ஷம் அ ருந்திய நிலையில் மீ ட்கப்பட்டார். அதன் பின் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 25ஆம் திகதி சிகிச்சை பலனின்றி ப ரிதாபமாக உ யிரிழந்தார்.


இதனால் இது குறித்து அனுஷியாவின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அழகு நிலையத்தில், வேலை பார்க்கும் தனது மகள் அனுஷியா கடந்த 23-ஆம் திகதி வீட்டில் இருந்த 2000 ரூபாயை திருடி விட்டதாகவும், அதற்காக சத்தம் போட்டதால் எலி மருந்தை அருந்தி த ற்கொ லை செய்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட பொலிசார, அனுஷியாவின் உ டலை ஒப்படைத்தனர். இதையடுத்து தற்போது அனுஷியாவின் தோழிகள் இது த ற்கொ லை இல்லை, கொ லை என்று சமூகவலைத்தளங்களில் சில அ திர்ச்சி தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதில், அனுஷியா பள்ளியில் படிக்கும் காலத்திலே தாயாரால் சூ டுகள் போடப்பட்டு பல சி த்திரவ தைகளுக்கு ஆளாகியிருந்ததாகவும், தங்களிடம் ஒருபோதும் அனுஷியா சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டதில்லை என்றும் அந்த பதிவுகளில் அவர்கள் கூறியுள்ளனர்.

சமீபகாலமாக அனுஷியா வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அதற்கு அவரது தாயார் கடும் எ திர்ப்பு தெரிவித்து வீட்டு சி றையில் அறையில் அடைத்து வைத்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவரது த ற்கொ லையில் ம ர்மம் உள்ளது. பொலிசார் விசாரித்து பெற்றோர் மீது ந டவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தோழிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கிடையே த ற்கொ லைக்கு முன் தனது காதலன் சுனிலுடன் அனுஷியா செல்போனில் பேசிய உருக்கமான ஆடியோவும் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.

அதில் தான் த ற்கொ லை செய்து கொண்டால், அதற்கு காரணம் தனது தாய் தந்தை தான், தனது தாயார் தன்னிடம் பேசும் போதெல்லாம் செத்து போ என்று கூறுவதாகவும், அ றையில் அடைத்து வைத்து சி த்தரவ தை படுத்தி வருவதாகவும், இதனால் தனக்கு த ற்கொ லை எண்ணம் வருவதாகவும், தான் த ற்கொ லை செய்து கொண்டால் நீ என்ன செய்வாய் என்று காதலினிடம் உருக்கமாக பேசியுள்ளார்.