கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் ம ரணம்!!

646

கிணற்றில் விழுந்து..

திருகோணமலை- துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெளி பகுதியில் 4 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்த நிலையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு மீ ட்கப்பட்ட சிறுவன் நான்கு வயதுடைய சந்திரமோகன் சினியோன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அவரது ச டலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பி ரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.