யாழ் நகரில் அண்மையில் கே.எவ்.சி உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இவ் உணவகம் திறக்கப்பட்டதும் மக்கள் மத்தியல் அமோக வரவேற்று ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இளையவர்கள் பெருவாரியாக அணிதிரள்கின்றனர். கார்க்கிஸ் பூட் சிற்றி அடுக்கு மாடித் தொடரில் மேல்தளத்தில் அமைந்துள்ளது.






