இரயில் த ண்டவாளத்தில் அமர்ந்து ஒரே கு டும்பத்தை சேர்ந்த 4 பேர் த ற்கொ லை : உ ருக்கு லைந்து கி டந்த உ டல்கள்!!

711

ஒரே கு டும்பத்தை சேர்ந்த 4 பேர்

தமிழகத்தில் இ ரயில் த ண்டவாளத்தில் ஒரே கு டும்பத்தை சேர்ந்த நா ன்கு பே ர் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாட்டை பூர்வீகமாக கொண்டவர் உத்திராபதி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக திருச்சியில் தங்கி ம ருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ரோடு ரயில்வே நிலையம் அருகே உள்ள த ண்டவாளத்தில் உத்திராபதி தன்னுடைய மனைவி மற்றும் மகள், மகன் ர யில்வே த ண்டவாளத்தில் அமர்ந்துள்ளார்.

அப்போது அங்கு எதிரே வந்த எ க்ஸ்பிரஸ் ர யில் ஒன்று இவ ர்கள் மீ து ப லமாக மோ தியதால், நா ன்கு பேரும் ச ம்பவ  இ டத்தில் உ யிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்க, வி ரைந்து வந்த பொலிசார் அவர்களின் உ ருக்கு லைந்து கி டந்த அ வர்களின் உ டலை மீ ட்டனர்.

அதன் பின் ந டத்திய முதற்கட்ட வி சாரணையில், க டன் தொ ல்லை கா ரணமாக உத்திராபதி கடந்த சில நாட்களாக அ வதிப்பட்டு வந்ததாகவும், இதன் கா ரணமாக ம னமு டைந்து அவர் த ற்கொ லை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இருப்பினும் இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து அவர்கள் உறவினர்களிடம் இது தான் காரணமா? அல்லது வேறு எதுவும் பி ரச்சனையா என்ற கோ ணத்தில் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.