பிரியங்கா வழக்கில் கொ ல்லப்பட்ட நான்கு பேரின் உ டல்கள் அ ழுகும் நிலையில் : மருத்துவர்கள் அ திர்ச்சித் தகவல்!!

311

பிரியங்கா வழக்கில்..

பிரியங்கா வழக்கில் சு ட்டுக் கொ ல்லப்பட்ட நால்வரின் உடல்களும் மருத்துவமனையில் பல நாட்களாக வைக்கப்பட்டுள்ள நிலையில் அது விரைவில் அ ழுகி விடலாம் என மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள்.

ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கடந்த மாதம் ப லாத் காரம் செய்யப்பட்டு கொ டூரமாக கொ லை செய்யப்பட்டார். அவரை கொ ன்ற முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேசவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 6ஆம் திகதி பொலிசாரால் என் கவுண்டரில் சு ட்டுக் கொ ல்லப்பட்டனர்.

இதையடுத்து நால்வரின் ச டலங்களும் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையில் காந்தி மருத்துவமனையில் தடயவியல் மருத்துவம் துறை சார்பில் மருத்துவமனை டீன் ஷர்வன் குமாருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில் நான்கு பேரின் ச டலங்களையும் இனியும் சில நாட்கள் தொடர்ந்து வைத்திருந்தால் எப்போதும் வேண்டுமானாலும் அ ழுகிவிடும் என்ற நிலையே உள்ளது. ச டலங்களுக்கு பி ரேத ப ரிசோதனை செய்யாமல் இருந்திருந்தால் குளிரூட்டியில் வைத்து நீண்ட நாட்கள் பராமரிக்கலாம்.

ஆனால் ஏற்கனவே உ டலை அ றுத்து பி ரேத ப ரிசோதனை நடத்தப்பட்டு விட்டதால் அப்படி செய்ய முடியாது என கூறப்பட்டுள்ளது. இதற்கு ச டலத்தை நறுமணமூட்டிப் பாதுகாத்து வைக்கும் embalming முறை தான் ஒரே தீர்வாக பார்க்கப்படுகிறது.

ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டும் இந்த நடைமுறையை பின்பற்ற முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதே போல embalming செய்த பின்னர் மீண்டும் ச டலங்களுக்கு பி ரேத ப ரிசோதனை செய்தால் இரண்டு மு டிவுகளும் மாறுபட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.