வட மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல்!!(படங்கள்)

675

வட மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல் கைதடியிலுள்ள பேரவைக்கட்டிடத்தினில் நேற்று காலை நடைபெற்றிருந்தது.

பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் பணியாளர்கள் சகிதம் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.பேரவையின் முகப்பு வாசலில் பொங்கல் பொங்கி பிரார்த்தனையும் இடம்பெற்றிருந்தது.

v1v2v3v4v5