7 ஆண்டுகளாக வயிற்று வலியால் துடித்த பெண் : அறுவை சிகிச்சையில் காத்திருந்த அதிர்ச்சி!!

265

கா த்திருந்த அ திர்ச்சி

தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பெ ண் ஒருவர் வ யிற்று வ லியால் அ வதிப்பட்டு வந்த நிலையில், அவரின் வ யிற்றில் இருந்து சுமார் 20 கிலோ எடையுள்ள க ட்டியை மருத்துவர்கள் நீ க்கியுள்ளனர்

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ரதி (51). இவர் கடந்த 7 ஆண்டுகளாக தொ டர் வ யிற்று வ லியால் அ வதிப்பட்டு வந்த இவர், அதற்கான சி கிச்சை எதுவும் எடுக்காமல் மெ த்தனமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் வ லி அ திகரித்ததால், உடனடியாக ரதி எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு சி கிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கு அவரை மருத்துவர்கள் ப ரிசோதித்து பார்த்ததில், அவருக்கு சினைப்பையில் க ட்டி இருப்பதை கண்டுள்ளனர். அதன் பின் அந்த க ட்டி என்ன கட்டி என்று சிறப்பு ப ரிசோதனை செய்த போது, அவருக்கு பு ற்றுநோ ய் க ட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 10ம் திகதி சுமார் இரண்டு மணி நேர அ றுவை சி கிச்சை செய்த மருத்துவர்கள் கட்டியை வெளியே எடுத்துள்ளனர். அதன் எடை சுமார் 20 கிலோ இருந்ததால், அதைக் கண்டு மருத்துவர்கள் அ திர்ச்சியடைந்துள்ளனர்.

குறித்த மருத்துவமனையில் 175 வருட அனுபவத்தில் இவ்வளவு எடையுள்ள கட்டியை அ கற்றியது இதுவே முதல்முறை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.