அசைவ உணவு பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி : சிறுநீரகம் பா திப்படையலாம்!!

681

அசைவ உணவு பிரியர்களுக்கு..

பிரியாணி போன்ற அசைவ உணவுகளில் மணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் லவங்க பட்டையால் ஆபத்துகள் காத்திருப்பதாக எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

கேசியா லவங்கப்பட்டை எனப்படும் தட்டையான பட்டையில் இருக்கும் கவ்ரிமன் என்ற ரசாயனம் மெல்ல மெல்ல கொ ல்லும் வி ஷமாக மாறிவருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த வகையான பட்டைகள் சேர்க்கப்படும் உணவுகளை தொடர்ந்து உட்கொள்ளும் போது, வாய்ப்புண், சுவாசக் கோளாறு என தொடங்கி சிறுநீரகம், கல்லீரல் உட்பட ஆறு வகையான நோய்களை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கின்றனர்.

இதற்கு பதிலாக இயற்கையிலேயே உடலுக்கு நன்மை பயக்கும் ரசாயனங்கள் நிறைந்திருக்கும் சுருள் வடிவிலான சிலோன் சினமன் என்ற பட்டையை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.