வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் நேற்று காலை தைப்பொங்கல் விழாவை பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் கொண்டாடினர்.
அதிகாலையில் ஒன்று சேர்ந்த பிரதேச இளைஞர்கள் பொங்கலிட்டு படைத்து தமது நன்றிக்கடனை சூரியபகவானுக்கு செலுத்தினர்.