கோர விபத்து

தென்னிலங்கையில் நேற்று(23.12.2019) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு வெளிநாட்டவர்கள் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .




