கிளிநொச்சியில் இ ளைஞன் ஒருவர் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீ ட்பு!!

720

கிளிநொச்சியில்

கிளிநொச்சியில் இ ளைஞரொ ருவர் தூ க்கில் தொ ங்கிய நி லையில் இன்றைய தினம் (24.12.2019) ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளரான ரவிச்சந்திரன் ரிதுசன் (24 வயது) என்பவரே இவ்வாறு ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

வீட்டிலிருந்தவர்கள் காலையில் வேலைகளுக்காக வெளியில் சென்று இரண்டு மணியளவில் வீடு திரும்பிய போதே இ ளைஞர் தூ க்கில் தொ ங்குவதை க ண்டுள்ளதாக ஆ ரம்பக ட்ட வி சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொ டர்பான மேலதிக வி சாரணைகளை கிளிநொச்சி பொ லிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.