கர்ப்பிணி மனைவியின் க ழுத்தை அ றுத்த கணவன் : இ றந்துவிட்டதாக நினைத்து த ற்கொ லை செய்துகொண்ட சோ கம்!!

586

கர்ப்பிணி மனைவி..

சொந்த ஊருக்கு வர மறுத்த கர்ப்பிணி மனைவியின் க ழுத்தை அ றுத்துவி ட்டு கணவன் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த காத்தவராயன் என்பவருக்கு, 2 மகள்கள் 3 மகன்கள் உள்ளனர். காத்தவராயன் தன்னுடைய மனைவி மற்றும் மூத்த மகன் சித்ராவுடன் (23), நூற்பாலையில் வேலை செய்து வந்தார்.

அதே இடத்தில் வேலை செய்துவந்த ஹென்றி என்கிற இளைஞருக்கு சித்ரா மீது காதல் மலர்ந்துள்ளது. 6 மாதத்திற்கு பின் இருவரும் திருமணம் செய்துகொண்டு, அதேபகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் தினம் வருவதையொட்டி மனைவியை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என ஹென்றி முடிவு செய்துள்ளார். ஆனால் சித்ரா கர்ப்பிணியாக இருந்ததால், அலைய வைக்க வேண்டாம் என அவருடைய பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

இதனால் கடந்த சில தினங்களாகவே தம்பதியினருக்கு வா க்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சித்ராவின் பெற்றோர் இருவரும் வெளியில் சென்றிருந்த சமயத்தில், மீண்டும் ஊருக்கு செல்வது பற்றி ஹென்றி பேச்சு கொடுத்துள்ளார்.

ஆனால் கர்ப்பிணியாக இருப்பதை காரணாம் காட்டி, சித்ரா ஊருக்கு வர ம றுத்துள்ளார். இதனால் ஆ த்திரமடைந்த ஹென்றி, வேகமாக சமையலறையில் இருந்து காய்கறி வெட்டும் க த்தியை எடுத்துவந்து மனைவியின் க ழுத்தை அ றுத்துள்ளார்.

இதில் அதிக ர த்தம் வெளியேறி சித்ரா ம யங்கி வி ழுவதை பார்த்த அவர், மனைவி இ றந்துவிட்டதாக நினைத்து பயத்தில் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து மயக்கத்திலிருந்து எழுந்த சித்ரா, கணவர் தூ க்கில் தொ ங்குவதை பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளார்.

இதற்கிடையில் சித்ரா கூ ச்சலிடம் ச த்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உ யிருக்கு போ ராடிக்கொண்டிருந்த சித்ராவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், ஹென்றியின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.