கூட்டத்தில் உரசிக்கொண்டே கைவரிசையை காட்டிய இளம்பெண் : காட்டிக்கொடுத்த சிசிடிவி!!

472

காட்டிக்கொடுத்த சிசிடிவி

சென்னையில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் தி ருட்டில் ஈடுபட்ட இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த யமுனா (40) என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு துணி எடுப்பதற்காக நேற்று சரவணா ஸ்டோருக்கு சென்றுள்ளார்.

துணி எடுத்து முடித்ததும், பணம் கொடுப்பதற்காக தனது பர்ஸை தேடியுள்ளார். அப்போது பையில் இருந்து போர்ஸ் மா யமாகியிருப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளார்.

கடை முழுவதும் தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்துள்ளனர். அப்போது இளம்பெண் ஒருவர் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் பலரையும் உரசிக்கொண்டே செல்வது போல தி ருட்டு வேலைகளில் ஈடுபடுவது தெரியவந்தது.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட இளம் பெண்ணை கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 22 வயதான திவ்யா என்பது தெரியவந்தது. மேலும் அவர் கொ ள்ளையடித்து வைத்திருந்த 22770 பொலிஸாரால் ப றிமுதல் செய்யப்பட்டது.