யாழில் தொடரும் வ ன்மு றை கும்பலின் அ ட்டகாசம்!!

466

யாழில்..

யாழ். மானிப்பாய் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவரின் வீடு உட்பட இரு வீடுகள் வ ன்மு றை கு ம்பலால் சே தமாக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் கட்டுடை அரசடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீடொன்றினுள் நேற்று இரவு புகுந்த வ ன்மு றை கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை அ டித்து உ டைத்து சே தமாக்கியுள்ளது.

அத்துடன், குறித்த வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளையும் அ டித்து உ டைத்து சே தமாக்கியுள்ளனர். குறித்த வீட்டிற்கு அருகில் இருந்த பாழடைந்த கட்டடம் ஒன்றினுள் சந்தேகத்திற்கு இடமான கு ம்பல் வந்து செல்வதாகவும்,

அவர்கள் போ தை ப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூக வி ரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் என அடையாளம் காணப்பட்டமையால் அந்த கும்பலை அங்கிருந்து அகற்றும் நோக்குடன் வீட்டு உரிமையாளருடன் அருகில் வசிப்பவர்களுமாக இணைந்து அந்த கட்டடத்தை இடித்தழித்தனர்.

இதனால் ஆ த்திரமடைந்த கும்பலே இந்த வ ன்மு றை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றனது. குறித்த வீட்டிற்குள் புகுந்து அ ட்டகாசம் புரிந்த கும்பல் அங்கிருந்து தப்பி செல்லும் போது , அந்த வீட்டிற்கு அருகில் வசித்து வரும் ஊடகவியலாளரான இ.ராஜேஸ்கரனின் வீட்டு வேலி, கேற் என்பவற்றையும் சே தமாக்கிவிட்டு த ப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை யாழில் ஆறு வா ள் வெ ட்டுக்கு ழுக்கள் இயங்குவதாகவும் அவர்களை புதுவருடத்திற்கு முன்னர் அடக்குவோம் என வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் தெரிவித்த நிலையில் , இந்த சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது