த ற்கொ லை செய்துகொண்ட நடிகர் : கடிதம் சிக்கியது!!நடிகர்


Kushal Punjabi(37) என்ற நடிகர் நேற்று இரவு த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் அவரின் த ற்கொ லை கடிதம் சிக்கியுள்ளது.முப்பையை சேர்ந்த Kushal Punjabi தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்துள்ளார். 2015ஆம் ஆண்டு இவருக்கு ஐரோப்பாவை சேர்ந்த காதலி Audrey Dolhen என்பவருடன் திருமணமான நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.


இந்த தம்பதிக்கு 3வயதில் Kian என்ற மகன் உள்ளான். மணவாழ்வு மு றிவு உள்ளிட்ட பல குழப்பத்தில் இருந்த Kushal Punjabi நேற்றிரவு மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன் பின் சில மணி நேரத்தில் த ற்கொ லை செய்துகொண்டர் Kushal.


காலையில் உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பதிவிட்ட புகைப்படம் (instagram) சம்ப இடத்திற்கு விரைந்த பொலிசார் உடலை மீட்டு பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர் கைப்பட எடுதிய த ற்கொ லை கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் “என் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை. என் சொத்தில் 50 சதவிகிதத்தை பெற்றோருக்கும், சகோதரிக்கும் பிரித்து வழங்கவும்.

மேலும், 50 சதவிகிதத்தை என்றுடைய மூன்று வயது மகனுக்கு வழங்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பொலிசார் த ற்கொ லைக்கு வேறு காரணங்கள் உள்ளனவா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரசிகர்கள் இ றப்பு குறித்து டிவிட்டர் பக்கத்தில் தங்கள் வருத்ததை பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.