வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள்விழா!!(படங்கள்)

529

வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் இன்று (16.01) தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா பாடசாலையின் அதிபர் திருமதி கே.நந்தபாலன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி செ. அன்ரன் சோமராஜா கலந்து சிறப்பித்தார்.

தரம் ஒன்று மாணவர்களை தரம் 2 மாணவாகள் பாரம்பரிய முறைப்படி பாடசாலைக்கு அழைத்துச்செல்லும் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.

படங்கள் -பாஸ்கரன் கதீசன்

s s2 s3 s1