யாழில் வைத்தியர் ஒருவரின் மனைவி த ற்கொ லை : பொலிஸார் தீவிர விசாரணை!!

469

தீவிர விசாரணை..

யாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியர் ஒருவரின் இளம் மனைவி துா க்கில் தொ ங்கி த ற்கொ லை செய்துள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

கைதடியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஊழியரான குறித்த இளம்பெண் பூநகரி வைத்தியசாலை வைத்திய அதிகாரியின் மனைவியாவர். இவர்களுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றிருந்தது.

அந்தவகையில், த ற்கொ லைக்கான காரணம் வெளிவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இத் த ற்கொ லை தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.