இலகு ரக விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

576

விமான விபத்தில்..

ஹபுத்தளை – தம்பபில்லை தோட்டத்திற்கு அருகில் இன்று காலை உ யிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளது.

இலங்கை விமானப்படைக்கு சொந்மான Y12 இலகு ரக விமான விபத்துக்குள்ளானதில், நான்கு விமான படை அதிகாரிகள் உ யிரிழந்தனர்.

விபத்தில் உ யிரிழந்தவர்களில் கட்டளை அதிகாரி, லெப்ட்டினன்ட் மற்றும் விமானப்படை சிப்பாய்கள் ஆகியோர் அடங்கும். எனினும் விபத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக இராணுவ பிரிடியர் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 31 வயதான விமானியும் உ யிரிழந்துள்ளார். இவருக்கு எதிர்வரும் மே மாதம் திருமணம் நடக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.