கோவிலில் கைகூப்பி நின்று சுவாமி தரிசனம் செய்யும் எலி!!(வைரலாகும் காணொளி)

482


சுவாமி தரிசனம் செய்யும் எலிபக்தி மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்பது, நம்மில் பெரும்பாலானோர் மனதில் இருக்கும் விசயம். ஆனால் பக்திக்கு உயர் திணை, அஃறிணை பாகுபாடெல்லாம் கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.விநாயகரின் வாகனமாக உள்ளது எலி. இந்த எலி ஒன்று சாமியை தன் இருகரம் கூப்பி வழிபடும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குறித்த அந்த காட்சியில் எலி ஒன்று கடவுளை நோக்கி மனிதர்களைப் போலவே கூப்பிய கரங்களுடன் பிரார்த்தனை செய்கின்றது.
இது குறித்த காட்சி இணையத்தில் வேகமாக பரவிவருகின்றது அதன் காணொளி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்து ரசியுங்கள்..