வெளிநாடு ஒன்றில் நடந்த விருந்து : யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் பலி!!

409

வெளிநாடு ஒன்றில் நடந்த விருந்து

இந்தோனேஷியாவில் நடத்தப்பட்ட விருந்து ஒன்றில் எ த்தனோல் விஷமாகியதால் இலங்கையர்கள் இருவர் உ யிரிழந்துள்ளதுடன் ஒருவர் கண் பார்வையை இ ழந்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.



அந்நாட்டில் பணி புரியும் இலங்கையர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்திலேயே இந்த விபரீதம் நடந்துள்ளது. உ யிரிழந்தவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 24 வயதுடைய டி ஜேம்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் புகைப்பட கலைஞராக பணியாற்றியதாக தெரிய வருகிறது. உ யிரிழந்த மற்றைய இலங்கையர் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. உ யிரிழந்தவர்கள் மற்றும் பார்வை இழந்தவர்களின் உடலில் எ த்தனோல் விஷமாகியது கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உ யிரிழந்தவர்களின் ச டலங்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் பி ரேத ப ரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.