ஈரான் பிராந்தியத்தில் ப தற்றம் : 180 பயணிகள் ப லி : இலங்கையிலிருந்து செல்லும் விமான சேவையில் மாற்றம்!!

640

ஈரான் பிராந்தியத்தில்..

அமெரிக்கா – ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மு றுகல் நிலை உலகளாவிய ரீதியில் தா க்கம் செலுத்தியுள்ளது.

ஈரான் மற்றும் ஈரான் வான் எல்லை ஊடாக பயணங்களை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ள ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இருந்து லண்டன் செல்லும் விமானங்கள், ஈரான் – ஈராக் வான் பரப்பின் ஊடாக செல்வதை தவிர்க்கவுள்ளது.

ஈராக்கிலுள்ள அமெரிக்க விமான படைத்தளம் மீது ஈரான் எ றிக ணை வீ ச்சு நடத்தியுள்ளது. அதற்கு ப திலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவும் ஈரான் மீது ப திலடி கொ டுத்து வருகிறது.

இதன் காரணமாக பாரிய மோ தல் வெ டி க்கும் ஆ பத்து ஏற்பட்டுள்ளதாக எ ச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று விமான வி பத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து துருக்கி நோக்கி பயணித்த பயணிகள் விமானம் வெ டித்து சி தறியுள்ளது. அதில் பயணித்த 1 80 பேரும் உ யிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.