புகையிரதத்துடன் மோ தி..

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோ தி நபரொருவர் உ யிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் திருகோணமலை – கொட்பே பகுதியைச் சேர்ந்த உபுல் சமிந்த (39 வயது) என்பவரே உ யிழந்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த நபர் கொட்பே பகுதியில் புகையிரத தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த போதே குறித்த சம்பவம் நடந்துள்ளதாக தெரியவருகிறது.

உ யிரிழந்தவரின் ச டலம் தற்போது பி ரேத ப ரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பி ரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வி சாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




