மாணவன்

தலவாக்கலை – லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்பனை பகுதியில் சிறுவனொருவன் தூ க்கிட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது.

12 வயதுடைய பாடசாலை மாணவனொருவனே இவ்வாறு தூ க்கிட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த சிறுவன் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், சிறிது நேரத்தின் பின் எவ்வித சத்தமும் இன்றி காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து உறவினர்கள் சென்று பார்த்த போது சிறுவன் தூ க்கில் தொ ங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




