இளம்பெண்கள்

உக்ரைனில் கா ணாமல் போன இரு அழகிய இளம்பெண்கள், அலமாரி ஒன்றிற்குள் அ ழுகிய நிலையில் ச டலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள்.

உக்ரைனில் Mariya Kaminina (19) மற்றும் Evelina Lisenko(16) என்னும் இரண்டு இளம்பெண்கள் கா ணாமல் போனார்கள். அவர்களது பெற்றோரின் புகாரின் பேரில், பொலிசார் தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில், விடுமுறைக்காக சென்றிருந்த அவர்கள் இருவரும் வாடகைக்கு எடுத்திருந்த அறையின் அலமாரியில், பிளாஸ்டிக் போத்தல்கள் இருந்த ஒரு மூட்டைக்குள் க ட்டிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இருவரின் உடல்களும் ஒன்றோடொன்று சேர்த்து டேப்பினால் சுற்றிவைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களது கைகளில் கைவிலங்கும் போடப்பட்டிருந்தது. இருவரின் உ டல்களும் அ ழுகிய நிலையில் காணப்பட்டுள்ளன.

உடல் முழுவதும் க த்திக் கு த்துக்கா யங்களும் காணப்பட்டுள்ள நிலையில், கொ ள்ளையடிப்பதற்காக அவர்களை கொ லை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

அதன் பேரில், கொ லை செய்து கொள்ளையடிக்கும் ஒரு தம்பதியை பொலிசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.




