சொந்த தங்கையையே..

ந ரப லி கொடுத்தால் தெய்வம் தனது ஆசைகளை நிறைவேற்றும் என்ற எண்ணத்தில் சொந்த தங்கையையே நரப லி கொடுத்துள்ளார் ஒரு அண்ணன்.

இந்திய மாநிலமான ஒடிசாவைச் சேர்ந்த சுபோபன் ரானா (28) என்பவரின் தங்கை ஜனனி (12). இரண்டு நாட்களாக மகளைக் கா ணாததால் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர் ஜனனியின் பெற்றோர்.

பொலிசார் விசாரணையில், ஜனனியின் அண்ணனான ரானா, 9 வயது சிறுவன் ஒருவனை ப லி கொடுத்ததற்காக சிறை சென்று ஜா மீனில் வந்துள்ளதால், பொலிசாரின் பார்வை அவர் மீது திரும்பியுள்ளது.

ரானாவை விசாரித்ததில், தான்தான் ஜனனியைக் கொ லை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
தனது ஆசைகள் நிறைவேறுவதற்காக, தனது தெய்வத்தை சந்தோஷப்படுத்துவதற்காக தனது சொந்த தங்கையை நரப லி கொடுத்ததாக தெரிவித்துள்ளார் ரானா.

தங்கள் மகளை கொ லை செய்த ரானாவுக்கு க டுமையான த ண்டனை அளிக்குமாறு அவளது பெற்றோர் பொலிசாரை கேட்டுக்கொண்டுள்ளனர். ரானா மீண்டும் கை து செய்யப்பட்டுள்ளதோடு, ஜனனியின் உ டல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




