வவுனியா கா ணாமல் போன உறவுகளின் தலைவி ப யங்கரவாத பிரிவினரால் வி சாரணைக்கு அழைப்பு!!

425

காசிப்பிள்ளை ஜெயவனிதா

வவுனியா மாவட்ட கா ணாமல் ஆக்கப்பட்டடோர் சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாவை வி சாரணைக்கு முன்னிலையாகுமாறு ப யங்கரவாத தடுப்பு மற்றும் வி சாரணைப் பிரிவினர் அழைப்பாணை வழங்கியுள்ளனர்.

வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 1055வது நாளாக சுழற்சி முறையில் போ ராட்டத்தில் ஈடுபட்டு வரும் கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தமது போ ராட்ட கொட்டகையில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வவுனியா மாவட்ட கா ணாமல் ஆக்கப்பட்டடோர் சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எனது மகள் கா ணாமல் போனது தொடர்பாக என்னால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக என்னையும் எனது கணவரையும் எதிர்வரும் 13ம் திகதி (13.01.2020) ப யங்கரவாத தடுப்பு மற்றும் வி சாரணைப் பிரிவு 3 க்கு சமூகமளிக்குமாறு எனக்கு பய ங்கரவாத தடுப்பு பிரிவினரினால் அழைப்பானை வழங்கப்பட்டுள்ளது.

இதுவரையில் இரு தடவைகள் என்னை தனியே அழைத்து வி சாரணைகளை மேற்கொண்டிருந்தனர். மூன்றாவது தடவையாக இந்த விசாரணைக்கு என்னையும் எனது கணவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

கடந்த தடவைகள் என்னை வி சாரணைக்கு அழைத்த சமயத்தில் எனது மகள் தொடர்பாகவும் எனது குடும்பத்தருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தொடர்பு உள்ளதா போன்றவற்றையும் வினாவினார்கள் என தெரிவித்தார்.