யாழில் மகளின் த ற்கொ லையால் தீ மூ ட்டிய தாயும் ம ரணம்!!

638

யாழில்

அண்மையில் யாழ்ப்பாணம் – கொக்குவில், அரசடி பகுதியில் தீ க்கா யத்துக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சி கிச்சை ப லனின்றி இன்று உ யிரிழந்துள்ளார்.

கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் பயின்ற மகேஸ்வரன் கஜானி (17-வயது) என்ற மாணவி கடந்த 8ம் திகதி த ற்கொ லை செய்திருந்தார்.

இந்நிலையில் பிறிதொரு இடத்துக்கு சென்று திரும்பிய குறித்த மாணவியின் தாய் அன்றைய தினம் மகளின் ச டலத்தை அகற்றுவதற்கு முன்னதாக பொலிஸாரின் விசாரணை இடம்பெற்ற போதே தனக்கு தானே தீ மூ ட்டி தற்கொ லைக்கு மு யன்றார்.

இதனையடுத்து தாயாரையும் த ற்கொ லை செய்த மகளின் ச டலத்தையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் வைத்தியசாலையில் சி கிச்சை பெற்று வந்த குறித்த தாயார் இன்று காலை சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.