வீதியில் நடந்து சென்றவர்களின் மீது தி டீரென வி ழுந்த பை : வெ ந்து போன சி றுமியின் முகம்!!நடந்து சென்றவர்களின் மீது..


ஒரு பெ ண் தனது வீட்டிற்கு வெளியே வீ சிய ஆ சிட் பா ட்டில் அடங்கிய பை, சி றுமியின் மு கத்தில் ப ட்டதில் ப லத்த கா யமடைந் துள்ளார்.லக்னோவின் காசியாரி மண்டி பகுதியை சேர்ந்த ஆஷா சோங்கர் என அடையாளம் காணப்பட்ட பெ ண் சனிக்கிழமையன்று, தனது வீட்டிற்கு வந்த நகைகளை சுத்தம் செய்யும் ராம் சந்திர சோனி என்பவருடன் க டும் வா க்குவாத த்தில் ஈ டுபட்டுள்ளார்.


அப்போது ஆ த்திரம டைந்த ஆஷா அவருடைய பை யை ப றித்து வீட்டிற்கு வெளியே வீ சியெறிந் துள்ளார். அந்த சமயத்தில் 14 வயது சி றுமியும் இரண்டு பெ ண்களும் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளனர்.


ஆஷா வீசியெறிந்த பை யில் ஆ சிட் பா ட்டில் இருந்ததால் சி றுமியின் மே ல் ப ட்டு வெ டித்து சி தறியு ள்ளது. இதில் இரண்டு பெ ண்களுக்கும் லே சான கா யங்கள் ஏ ற்பட்டன. அதே நேரத்தில் சி றுமியின் மு கம் மற்றும் கை களில் ப லத்த கா யம் ஏற்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ப லத்த கா யமடைந்த சி றுமி தற்போது சி கிச்சைக்காக பால்ராம்பூர் ம ருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொ லிஸார் ஆ ஷாவை கை து செய்துள்ளனர். கு ற்றம் சாட்டப்பட்டவருக்கும் சி றுமிக்கும் இடையே ப கை இருந்ததா என்கிற கோ ணத்தில் வி சாரணையை ஆரம்பித்துள்ளனர்.