யாழில் புகையிரதம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ப லி!!புகையிரத விபத்து


யாழ்.புங்கன்குளம் சந்தியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.1845 எக்ஸ்பிரஸ் புகையிரதமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.


புதையிரத நிலையத்திற்கு அருகில் இருந்த ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார்.
இவர் 65 வயது மதிக்கத்தக்கவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.