யாழில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் தீயி ட்டு எ ரிப்பு!!மோட்டார் சைக்கிள்


யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தி ருடப்பட்ட மோட்டார் சைக்கிள் நிலாவரை ஈவினை பகுதியில் தீயி ட்டு எ ரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை கிடைத்த தகவலையடுத்து எ ரிக்கப்பட்ட நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் அப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு தீயி ட்டு எ ரிக்கப்பட்டிருக்கலாம் என அச்சுவேலி பொலிஸார் ச ந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் இது தொடர்பான வி சாரணைகளை அச்சுவேலி மற்றும் சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.