சி றுவனை வ ல்லுற வுக்கு உட்படுத்திய ந பருக்கு 30 ஆண்டு சி றைத்த ண்டனை!!கொழும்பு மேல் நீதிமன்றம்..


சி றுவனை க டுமையாக பா லியல் வ ல்லுற வுக்கு உட்படுத்தியதாக கு ற்றம் சு மத்தப்பட்டிருந்த ந பருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 30 ஆண்டுகள் க டூழியச் சி றைத்தண் டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். கொழும்பு கிருளப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான வர்த்தகர் ஒருவருக்கே இந்த த ண்டனை வழங்கப்பட்டுள்ளது.


சிறைத் த ண்டனைக்கு மேலதிகமாக கு ற்றவா ளிக்கு 30 ஆயிரம் ரூபாய் அ பராதம் விதித்துள்ள நீதிபதி பாதிக்கப்பட்ட சி றுவனுக்கு 6 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.


இந்த இழப்பீட்டை செலுத்த தவறினால், கு ற்றவாளி மேலும் 6 ஆண்டுகள் சி றைத் த ண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி மற்றும் 2014 நவம்பர் 24ஆம் திகதி வரையான காலத்தில் கிருளப்பனையில் குற்றவாளி 16 வ யதுக்கும் கு றைவான சி றுவனை பா லியல் வ ல்லுற வுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தி சட்டமா அதிபர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.

கு ற்றவா ளிக்கு எதிராக மூன்று கு ற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. நீண்ட வழக்கு வி சாரணைகளின் பின்னர் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, குற்றவாளிக்கு எ திராக முறைப்பாட்டாளர் சுமத்தியுள்ள கு ற்றச்சா ட்டுக்கள் சந் தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.