ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ரஞ்சன் ராமநாயக்க இடைநிறுத்தம்!!

78


ரஞ்சன் ராமநாயக்க


நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.சிறிகொத்தவில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


இதன்போதே கட்சி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.