மரண அறிவித்தல் : துரைராசா தனலட்சுமி!!

705


துரைராசா தனலட்சுமி
பிறப்பு – 1939.08.20 || இறப்பு – 2020.01.15


யாழ்ப்பாணம் மாசியப்பிட்டி பகுதியினை பிறப்பிடமாகவும் வவுனியா தாண்டிக்குளத்தினை வதிவிடமாக கொண்ட துரைராசா தனலட்சுமி அவர்கள் இன்றையதினம் (15.01.2020) இறைவனடி சேர்ந்தார்.

இவர் தினேஸ் ரவல்ஸ் உரிமையாளர் திரு துரைராசா தில்லைநாதனின் தாயாராவார். அன்னாரின் பூதவுடல் 16.01.2020 அன்று வியாழக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பத்தினியார் மகிளங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஆறுமுகம் கிருபாகரன்
T&K டிஸ்டிபியூட்டர் உரிமையாளர்