பெற்ற பி ள்ளைகள் இருவரை ம லையில் இருந்து வீ சிக்கொ ன்ற த ந்தை!!

513

பெ ற்ற பி ள்ளைகள் இ ருவரை..

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் தனது 2 கு ழந்தைகளையும் ம லை மீ து இ ருந்து வீ  சிக் கொ லை செய்த த ந்தையை கு ண்டர் ச ட்டத்தில் காவல்துறையினர் கை து செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் அரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி – பாக்கியம் தம்பதியினருக்கு கிரிதாஸ் என்ற மகனும் (8), கவிதாரணி என்ற மகளும் (5) இருந்தனர்.

தனது மனைவி பாக்கியத்துடன் ஏற்பட்ட த கரா றில் ஆ த்திர மடைந்த சிரஞ்சீவி, கடந்த நவம்பர் மாதம் செம்மேடு சீக்குபாறை பகுதியில் அமைந்துள்ள ‘வியூ பாயிண்ட்’ மீது ஏறி, தனது இரு கு ழந்தைகளையும் சுமார் 250 அடி ப ள்ளத்தில் தூ க்கி வீ சி கொ லை செய்தார்.

பி ள்ளைகள் இருவரும் தி டீரென்று கா ணாமல் போ னதைத் தொடர்ந்து, க ணவனின் ந டத்தையில் ச ந்தேக மடைந்த ம னைவி பாக்கியம் அப்பகுதி பொ லிசாரிடம் பு கார் அளித்துள்ளார்.

பு காரின் பேரில் வ ழக்குப்பதிவு செய்த பொ லிசார், சிரஞ்சீவியை விசாரித்து உண்மையை கண்டறிந்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் பொலிசார் கு ழந்தைகளின் சட லத்தை மீட்டனர்.

அத்துடன் சிரஞ்சீவியை கை து செய்து சேலம் மத்திய சி றையில் அடைத்தனர். இந்நிலையில், இ ரண்டு கு ழந்தை களையும் கொ லை செய்த சிரஞ்சீவியை மாவட்ட காவல் க ண்கா ணிப்பாளர் அருளரசுவின் பரிந்துரையின் படி, கு ண்டர் த டுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டார்.

அதன்படி, சேலம் மத்திய சி றையில் உள்ள சிரஞ்சீவியை கு ண்டர் த டுப்பு சட்டத்தின் கீழ் பொலிசார் கை து செய்துள்ளனர்.