திருமணமான சில வாரத்தில் புதுப் பெ ண்ணுக்கு நடந்த வி பரீதம்!!திருமணமான சில வாரத்தில்..


இந்தியாவில் திருமணமான சில வாரத்தில் பெ ற்றோர் வீ ட்டுக்கு வந்து பு துப்பெ ண் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.மும்பையை அடுத்த பாந்துப் பகுதியை சேர்ந்தவர் மணிஷா செல்கே (30). இவருக்கு சமீபத்தில் சாய்பிரசாத் வசந்த் செல்கே என்பவருடன் திருமணமானது. திருமணமான நாள் முதலேயே சாய்பிரசாத் மற்றும் அவர் பெ ற்றோர் மணிஷாவை வ ரதட்ச ணை கே ட்டு கொ டுமைப்ப டுத்தி வந்தனர்.


இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பெ ற்றோர் வீட்டுக்கு போன் செய்த மணிஷா தனது சகோதரர் மயூரிடம், க ணவர் மற்றும் கு டும்பத்தார் த ன்னை கொ டுமைப்ப டுத்துவதாக அ ழுது ள்ளார்.


இதையடுத்து அங்கு சென்ற மயூர், சகோதரி மணிஷாவை பெ ற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்தார். அங்கு வந்த பின்னரும் அ ழுதுகொ ண்டே இருந்த மணிஷா தனது அ றையில் தூ க்கு போ ட்டு கொ ண்டார்.

இதை பா ர்த்து அ திர்ச்சி யடைந்த அவர் பெ ற்றோர் மற்றும் மயூர் க தறி அ ழுதப டியே மணிஷாவை மீ ட்டு ம ருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏ ற்கனவே இ றந்துவி ட்டதை ம ருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இது குறித்து வி சாரணையை தொ டங்கிய பொ லிசார் மணிஷா தூ க்கு போ ட்டு கொண்ட அ றையில் இருந்து ஒரு க டிதத்தை கை ப்பற்றி னார்கள். அதில், என் சா வுக்கு கா ரணம் என் க ணவர் மற்றும் மா மனார், மா மியார் தான். அவர்கள் எ ன்னை வ ரதட்சணை கேட்டு மி கவும் கொ டுமைப் படுத்தி னார்கள் என எ ழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து பொ லிசார் மணிஷா க ணவர் சாய்பிரசாத் மற்றும் அவர் பெ ற்றோரை கை து செய்தனர். இது குறித்து மணிஷாவின் சகோதரர் மயூர் கூறுகையில், கணவர் குடும்பத்தார் கொ டுமைப்படுத்து வதாக அ டிக்கடி என்னிடம் போனில் மணிஷா சொன்னார்.

அவரை ஆ றுதல்ப்ப டுத்த வீட்டுக்கு அழைத்து வந்தேன், ஆனால் இங்கு வந்து இப்படியொரு மு டிவை அவர் எடுத்தது அ திர்ச்சியளி க்கிறது என கூறியுள்ளார்.