கடும் குளிர் : குளிர்காய நெருப்பு மூட்டிய இளைஞர் : பின்னர் நடந்த அ திர்ச்சி சம்பவம்!!நெருப்பு மூட்டிய இளைஞர்


இந்திய மாநிலம் கேரளாவில் இளைஞர் ஒருவர் குளிர்காய ரப்பர் தோட்டம் ஒன்றை தீயி ட்டு கொ ளுத்திய சம்பவம் அப்பகுதி மக்களை அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பில் வட மாநில இளைஞர் ஒருவரை பொலிசார் கை து செய்துள்ளனர்.
சம்பவத்தன்று கடும் குளிரில் சி க்கிய வட மாநில இளைஞர் ஒருவர் குளிர்காய முடிவு செய்து ரப்பர் தோட்டத்தில் சருகுகளை குவித்து தீ மூட் டியுள்ளார்.


ஆனால் அந்த தீ தி டீரென்று ரப்பர் மரங்களில் படர்ந்துள்ளது. இதை கண்டுகொள்ளாமல் அந்த இளைஞர் குளிர்காய்ந்துள்ளார். இதனிடையே ரப்பர் தோட்டம் கொ ழுந்துவிட் டெரிவதை காண நேர்ந்த பொதுமக்களும், அந்த தோட்ட உரிமையாளரும் தீ யணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்துவிட்டு சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர்.


தகவல் அறிந்து விரைந்து வந்த தீய ணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் தீயை க ட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ரப்பர் தோட்டத்திற்கு நெருப்பு வைத்ததன் பேரில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞரை பொலிசார் கை து செய்துள்ளனர்.