சீரியல் நடிகை ஜெயஸ்ரீ த ற்கொ லை மு யற்சி : பக்கமாக எழுதியிருந்த க டிதம் சி க்கியது!!நடிகை ஜெயஸ்ரீ


சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ த ற்கொ லைக்கு மு யன்ற நிலையில் அவருக்கு மரு த்துவமனையில் தீ விர சி கிச்சையளிக்கப்பட்டு வருகிறது.சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்ள தன்னை கணவர் ஈஸ்வர் து ன்புறுத் துவதாக ஜெயஸ்ரீ பொ லிசில் பு கார் அளித்தார்.


இதையடுத்து பொ லிசார் ஈஸ்வரை கை து செய்த நிலையில் பின்னர் பி ணையில் வெளியில் வந்தார். இந்நிலையில் குடும்ப பி ரச்சனை கார ணமாக நடிகை ஜெயஸ்ரீ த ற்கொ லை மு யற்சி செ ய்துள்ளார்.


இதையடுத்து தனியார் ம ருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அ வருக்கு அங்கு தீ விர சி கிச்சையளிக்கப்பட்டு வருகிறது.