சி றுமி து ஷ்பிர யோகம் : வ ழக்கை வி சாரித்த பெ ண் பொலி ஸ் அதிகாரிக்கு ம ரண அ ச்சுறு த்தல்!!

528

சி றுமி து ஷ்பிர யோகம்

சி றுமி பா லிய ல் வ ல்லுற வுக்கு உட்படுத்திய வ ழக்கில் அக்குரெஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 15 ஆ ண்டுகள் சி றைத் த ண்டனை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வி சாரணைகளை ந டத்திய பெ ண் பொ லிஸ் அ திகாரிக்கு ம ரண அ ச்சுறுத் தல் வி டுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் இட்டுள்ள பதிவொன்றின் மூலம் பெ ண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சி றுமியை து ஷ்பிர யோகத்திற்கு உள்ளாகிய ச ம்பவத்தின் கு ற்றவா ளிக்கு 15 ஆண்டுகள் சி றைத் த ண்டனை விதிக்கப்பட்ட செய்தி அனைவரும் அறிந்த விடயம்.

இந்த கு ற்றவாளி பி ணையில் வி டுதலையானார் என்ற செய்தி நாளைய தினம் கேட்க கிடைக்குமோ என்ற ச ந்தேகத்தை மனதில் வைத்து இதனை எழுதுகிறேன். இந்த நாட்டின் பணம், அ திகாரத்தை கையில் வைத்துக் கொண்டு கு ற்றம் செ ய்பவர்களுக்கு த ண்டனையை பெற்றுக்கொடுப்பது என்பது இலகுவான காரியமல்ல.

மாத்தறை பிராந்திய சி றார் மற்றும் பெ ண்கள் ப ணியகத்தின் முன்னாள் பொ றுப்பதிகாரி வருணி போகாவத்தவே அக்குரெஸ்ஸ சி றுமி து ஷ்பிர யோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வி சாரணை நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கு ற்றவா ளிகளை ச ட்டத்திற்கு முன் கொண்டு வருவது அவருக்கு இலகுவான காரியமாக இருந்திருக்காது என்பது எனக்குத் தெரியும். இதன் பிரதிபலனாக தற்போது இடமாற்றம், ம ரண அ ச்சுறு த்தல் உட்பட பல ச வால்களை வருணி போகவத்த எதிர்நோக்கி வருகிறார்.

ஜனாதிபதிக்கு இவை தெரியுமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் பெ ண் என்ற வகையில் வருத்தப்படுகிறேன். பெ ண்களுக்கு ஏற்படும் அ நீதிக ளுக்கு மத்தியில், அவர்களுக்காக குரல் கொடுக்கும் வருணி போன்ற அதிகாரிகள் தற்போது க வலை க்குரிய நிலைமை.

எனினும், இப்படியான கு ற்றங் களை த டுப்பதற்காக இருக்கும் அ திகாரிகளை மேலும் மேலும் அதைரியப்படுத்தாமல், தமது கடமையை அ ழுத்தங்கள் இன்றி செய்ய சந்தர்ப்பத்தை வழங்க வேண்டியது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாகும் என அந்த பெண் இட்டுள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார்.

சி றுமியை தனது ஹோ ட்டலுக்கு அ ழைத்துச் சென்று பா லியல் து ஷ்பிர யோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான வ ழக்கில் கு ற்றவா ளியான அக்குரெஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவா லியனகே சுனில் என்பவருக்கு கொழும்பு மேல் நீ திமன்ற நீதிபதி ஆதித்திய பட்டபெந்திகே நேற்று 15 ஆண்டுகள் க டூழி ய சி றைத் த ண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

-தமிழ்வின்-