காதலுக்கு சம்மதம் கிடைக்காததால் த ற்கொ லை செய்துகொண்ட காதலர்கள்!!

1022

காதலர்கள்..

காதல் திருமணத்திற்கு வீட்டில் அனுமதிக்காததினால் தமிழ் இ ளைஞனும், யு வதியும் பொது இடத்தில் தூ க்கிட்டுத் த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் மா த்தளையில் பெரும் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மாத்தளை – கந்தேநுவர பிரதேசத்தில் தாதியாக பணிபுரியும் யுவதியும், தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் இளைஞனுமே இவ்வாறு த ற்கொ லை செய்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ச டலம் தற்போது பி ரேத ப ரிசோதனைக்காக மாத்தளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக வி சாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.