பகிடிவதையை தாங்கிக் கொள்ள முடியாத மருத்துவ பீட மா ணவி த ற்கொ லை முயற்சி!!

469

மருத்துவ பீட மா ணவி

காலி பல்கலைக்கழக மா ணவி ஒருவர் த ற்கொ லைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ருஹுனு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் கற்று வந்த மா ணவி ஒருவரே இவ்வாறு த ற்கொ லைக்கு முயற்சித்துள்ளார்.

வலி நிவாரண மா த்திரைகளை அதிகளவு கு டித்து குறித்த மாணவி த ற்கொ லைக்கு முயற்சித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பல்கலைக்கழகத்தில் நீடிக்கும் ப கிடிவ தையை தாங்கிக்கொள்ள முடியாமல் குறித்த மாணவி த ற்கொ லைக்கு முயன்றுள்ளார். எனினும் தற்போது அவர் ஆ பத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.