கொழும்பு – கிளிநொச்சி ரயில் சேவை மதவாச்சி வரை மட்டுமே!!

569

Trainகொழும்பு – கிளிநொச்சி ரயில்சேவை இன்று மதவாச்சியுடன் நிறுத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா – மாத்தறை ரயில், புனேவ பகுதியில் தடம்புரண்டமையினாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் நிலைமை விரைவில் சீர் செய்யப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.