நன்றி நவிலல் : துரைராசா தனலட்சுமி!!

55


துரைராசா தனலட்சுமி


பிறப்பு – 1939.08.20  || இறப்பு – 2020.01.15

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியை பிறப்பிடமாகவும் வவுனியா தாண்டிக்குளம் பத்தினியார் மகிளங்குளத்தை தற்காலிக வதிவிடமாக கொண்ட துரைராசா தனலட்சுமி அவர்களின் நன்றி நவிலல்.எங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும்,

தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், சகோதர மொழி நண்பர்களுக்கும்,


மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் எமது துயரில் பங்கு கொண்ட தனிநபர்கள், நிறுவனங்கள், அமைப்புக்கள் அனைவருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்கனம்


மகன்
துரைராசா தில்லைநாதன்
தினேஸ் ரவல்ஸ்
தாண்டிக்குளம்
வவுனியா
077 – 6014960