முல்லைத்தீவில்..
முல்லைத்தீவில் நான்கு நாட்களுக்கு முன்னர் கா ணாமல் போயிருந்த நபர் ஒருவர் இன்று ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அந்தவகையில், முல்லைத்தீவு – கொக்கிளாய், வில்லுக்குளம் பகுதியில் வைத்து உருக்குலைந்த நிலையில் இவரது ச டலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டவர் யாஎல பகுதியை சேர்ந்த 63 வயதான மொகஸ்டீன் கிறிஸ்தோபர் என்பவர் எனத் தெரியவருகின்றது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.