ஆசையாக வளர்த்த சேவலால் ப ரிதாபமாக உ யிரிழந்த உரிமையாளர்!!

336

சேவலால்..

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் ஆசையாக வளர்த்த சேவலால் அதன் உரிமையாளரே ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளது அப்பகுதியில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

1960-ஆம் ஆண்டு விலங்குகளுக்கான கொ டுமையைத் த டுக்கும் சட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய உச்சநீதிமன்றத்தால் சேவல் ச ண்டை த டைசெய்யப்பட்டிருந்தாலும் கூட, இந்தியாவின் பல பகுதிகளிலும் சேவல் ச ண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தென்கிழக்கு மாநிலமான ஆந்திராவின் பிரகதவரம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் மகர சங்கராந்தியின் வருடாந்திர இந்து திருவிழாவிற்கான பாரம்பரிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சேவல் ச ண்டை நடைபெற்றது.

இதில் 55 வயதான சின்ன வெங்கடேஸ்வர ராவ் என்கிறவர் தன்னுடைய சேவலுடன் போட்டியில் கலந்துகொள்வதற்காக சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது சேவலின் கால்களின் கட்டியிருந்த பிளேடு க ழுத்துப் பகுதியில் வெ ட்டியதில் ப டுகாயம டைந்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சி கிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணா மாவட்ட காவல் க ண்காணிப்பாளர் ரவீந்திரநாத் பாபு கூறுகையில்,

இந்த ஆண்டு திருவிழாவிற்கு முன்னதாக பல சேவல் அரங்கங்களை கண்டுபிடித்து அ ழித்தோம். அப்படி இருந்தும்கூட மாந்தோப்புகளில் கூடாரங்களை அமைத்து நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது 50 க்கும் மேற்பட்ட சண்டை அமைப்பாளர்கள் மீது வ ழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.