செல்வச்சந்நிதி முருகன் ஆலய கேணியில் மூழ்கி சி றுவன் ஒருவன் உ யிரிழப்பு!!

526

ஆலய கேணியில்

யாழ். தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய கேணியில் மூ ழ்கி சி றுவனொருவர் உ யிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் நீராடியுள்ளனர். இதன்போதே ச டலம் மி தப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.