விபச்சார விடுதி முற்றுகை: சந்தேகத்தில் 7 பேர் கைது!!

593

Proமஹரகமையில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இம்முற்றுகையின்போது குறித்த நிலையத்தை நிர்வகித்ததாக கூறப்படும் பெண்ணொருவரும் ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இத்தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் 5 பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்கள் பாதுக்க, இரத்மலான, அவிசாவளை மற்றும் மொரட்டுமுல்ல பகுதிகளைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.