23 சி றுவர்களுக்கு 8 மணி நேரம் நடந்த கொ டுமை : ப ரபரப்பு நிமிடங்கள்!!

438

8 மணி நேரம் தொடர்ந்த ப ரபரப்பு

இந்தியாவில் து ப்பாக்கி மு னையில் 23 சி றார்களை பி ணைக் கை தியாக பி டித்து வை த்திருந்த கு ற்றவா ளியை பொ லிஸார் சு ட்டு வீ ழ்த்தி அ னைவரையும் கா ப்பாற் றியுள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தின் Farrukhabad பகுதியை சேர்ந்த சுபாஷ் பாதம் என்கிற கு ற்றவா ளி சமீபத்தில், சி றையி லிருந்து ஜா மீனில் வெளியில் வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தனது மகளுக்கு பிறந்தநாள் எனக்கூறி உள்ளூரை சேர்ந்த அனைத்து சி றார்களு க்கும் அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்று ஆறு முதல் 15 வயதுடைய 23 கு ழந்தைகள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளனர்.

ஆனால் நீண்ட நேரமாகியும் யாரும் வீடு திரும்பாததால் ச ந்தேகமடைந்த சி றார்களின் பெ ற்றோர்கள், சுபாஷ் வீட்டு கதவை த ட்டியுள்ளனர். அப்போது ஒருவர், மட்டும் திறந்துகொண்டு உள்ளே சென்றபோது சுபாஷ் அவரை து ப்பாக் கியால் சு ட்டுள்ளார்.

ச த்தம் கே ட்டு ஓ டிவந்த அ க்கம்பக்கத்தினர் உ டனடியாக பொ லிஸாருக்கு த கவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வி ரைந்து வந்த பொ லிஸார், 8 மணி நேரமாக பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ளனர்.

ஆனால் பேச்சுவார்த்தை முயற்சிகள் எந்த பலனையும் அளிக்காத நிலையில், இறுதியாக க தவை  உ டைத்துக்கொண்டு உ ள்ளே சென்றனர். உடனே சுபாஷ் து ப்பாக்கிச் சூ டு ந டத்தியதால், பொலிஸாரும் ப தில் சூ டு நடத்த ஆரம்பித்துள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே கு ற்றவாளி சுபாஷ் உ யிரிழ ந்தான். மேலும் இரண்டு பொ லிஸார் மற்றும் உள்ளூர் ந பர் ப டுகாயமடைந் தனர். இந்த ச ம்பவத்திற்கு சுபாஷின் மனைவி உடந்தையாக இருந்தாரா என்பது தெரியவில்லை.

எவ்வாறாயினும், அவர் தி ட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக பொ லிசார் ச ந்தேகிக்கின்றனர். கு ழந்தைகளை கா வல்துறையினர் வீட்டிலிருந்து பா துகாப்பாக அ ழைத்துச் சென்றபின், ஆ த்திரமடைந்த உ ள்ளூர்வாசிகள் செ ங்கற்களையும் க ற்களையும் வீ சும்போது அ வர் ப லத்த கா யமடைந்துள்ளார்.

இதனையடுத்து மீ ட்கப்பட்டு ம ருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பி ணை கை திகளாக பிடிக்கப்பட்ட 23 சி றார்களும் கா யமின்றி ப த்திரமாக மீ ட்கப்பட்டனர் என கூடுதல் தலைமை செயலாளர் (உள்துறை) அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக சுபாஷ், 2001 ஆம் ஆண்டு கொ லை வ ழக்கில் கு ற்றவாளி என அறிவிக்கப்பட்டு சி றைத்த ண்டனை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.