வவுனியாவிலிருந்து வெளிவரவிருக்கும் குறும்படத்திற்கு நடிகர்கள், கதாசிரியர்கள், இயக்குனர்கள் தேவை!!

492

Ponவவுனியா பொன் வீடியோ மீடியா கலையகத்தால் தொடர்ச்சியாக பல குறும்படங்கள் எடுக்க இருப்பதால், நடிக்க ஆர்வம் உடையவர்கள், கதாசிரியர்கள், இயக்குனர்கள், கலை இயக்குனர்கள் தேவைப்படுகின்றார்கள். ஆர்வமுடையவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

மாற்றுத் திறனாளிகளும் ஊனமுற்றவர்களும் இணைத்துக்கொள்ளப்படுவர். ஆர்வமுடையோர் கீழ்வரும் விபரங்களுடன் நேரடியாக சமூகமளிக்கவும்..

1. சுய விபரம்
2. புகைப்படம் (பாஸ்போர்ட் அளவு)
3. தங்கள் தனித்திறமை
4. விருப்பமான துறை
5. தாய் தந்தை, பாதுகாவலர் விருப்பமா , உங்கள் விருப்பமா.
6. முன் அனுபவம் இருப்பின் விபரம்.

பொன் வீடியோ மீடியா கலையகம்
இலக்கம் 5
முதலாம் குறுக்குத் தெரு
வவுனியா
0727238837