பிக்பாஸ் தர்ஷனுக்கு வந்த அதிர்ச்சி தீர்ப்பு!!

622

பிக்பாஸ் தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன். இவர் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் சினிமாவில் நடிக்கவிருந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவருடைய காதலி சனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக சொல்லி ஏமாற்றிவிட்டார் என புகார் அளித்திருந்தார்.

இதை தொடர்ந்து தர்ஷனும் முன்பிணைக்கு நீதிமன்றம் போக, தற்போது தர்ஷனுக்கு முன்பிணை வழங்க முடியாது என்று கூறிவிட்டார்களாம். இது அவர் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என கூறப்படுகின்றது.